தலைகீழ் விகிதங்கள்

ஆசிரியர்: நாஞ்சில் நாடன்

Category நாவல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper back
Pages 312
ISBN978-93-80240-17-6
Weight350 grams
₹350.00 ₹339.50    You Save ₹10
(3% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மனிதனின் அக வேட்கைக்கும் யதார்த்தத்துக்குமான இடைவெளிகளைச் சமன் செய்வதே வாழ்வின் சவால். 70 களில் கிராமப்புறப் பட்டதாரி இளைஞர்கள் உறவுகள் சார்ந்தும் நிலம் சார்ந்தும் எழுந்த நிர்ப்பந்தங்களுக்குத் தமது சுயத்தை இழக்க நேரிட்டது. ஆனால் இன்றையக் கணினியுக இளைஞர்கள் தனி அடையாளங்களை இழந்து பொது அடையாளங்களுக்குள் தங்களது இருப்பைப் பத்திரப்படுத்திக்கொள்கின்றனர். 'தலைகீழ் விகிதங்கள்’ நாவலை இன்று படிக்கும்போது நேற்றைய தலைமுறையினரின் அகப் போராட்டங்களின் வழியாக, இன்றைய இளைஞர்களின் மனச் சிக்கல்களை நம்மால் அக்கறையுடன் அனுசரணையுடன் புரிந்து கொள்ள முடிகிறது. கூடவே, நவீன வாழ்வின் அபத்தங்களையும் அதன் இலக்கறியா பயணங்களையும்.


உங்கள் கருத்துக்களை பகிர :
நாஞ்சில் நாடன் :

நாவல்கள் :

காலச்சுவடு பதிப்பகம் :