தற்கொலைக் கடிதம்
ஆசிரியர்:
ஜீவா
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D?id=1238-9580-2377-3175
{1238-9580-2377-3175 [{புத்தகம் பற்றி “பெண்மை” தன் முடிவெடுக்கும் காலம் வேண்டுமென்ற கோரிக்கை கொண்ட இவர், அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று தனியார் கல்லூரி ஒன்றில் துணைப் பேராசிரியையாக பொறுப்பு வகிப்பவர். இவரின் முப்பதுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச அறிவியல் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. ஒன்பது ஆராய்ச்சி கட்டுரைகளை தேசிய மற்றும் சர்வதேச அறிவியல் கருத்தரங்கில் சமர்ப்பித்துள்ளார்.'சிறுவயது முதலே தமிழின்மேல் ஆர்வம் கொண்ட இவர், கல்லுாரி காலங்களில் பல பரிசுகளை சிறுகதைகளுக்கா கவும், கவிதைகளுக்காகவும் பெற்றிருக்கிறார். தமிழ் வலைப் பதிவர்கள் சந்திப்பு திருவிழா - 2015 - புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு - தமிழ் இணையக்கல்விக் கழகம் நடத்திய “மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் - 2015” வகை-(3) பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்டு - “இதுவும் தப்பில்லை - சுய இன்பம் ஒரு குற்றமல்ல" என்ற தலைப்பில் எழுதி முதல் பரிசைப் பெற்றவர். கதை சொல்லி கத்தாய இதழில் இவரது மூன்று சிறுகதைகள் வெளிவந்துள்ளன.நாகர்கோவிலில் ஒரு கிராமத்தில் பிறந்த இவர், தற்பொழுது சொந்த ஊரிலேயே வசித்து வருகிறார். இது இவரது முதல் புத்தகத் தொகுப்பு, இவரின் இந்த புதிய முயற்சியும் அடுத்தடுத்த படைப்புக்களும் வெற்றிபெற மனதார வாழ்த்துகிறோம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866