தற்கொலைக்குப் பறக்கும் பனித்துளி

ஆசிரியர்: கீதா சுகுமாரன்

Category கவிதைகள்
FormatPaper Pack
Pages 80
ISBN978-93-82033-30-1
Weight150 grams
₹90.00 ₹85.50    You Save ₹4
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here"மரணித்தல் ஒரு கலை, மற்ற அனைத்தையும் போலவே நான் அதை மிகச் சிறப்பாகச் செய்கிறேன்' என்று எழுதியவர் கவிஞர் சில்வியா பிளாத் தனிமை, புறக்கணிப்பு, மனப்பிறழ்வு, ஆண் உலகச் சிண்டல் ஆகியவை அவரைத் தற்கொலையின் காதலியாக்கியது. எனினும் மரணத்துள் வாழ்ந்ததன் மூலம் உருவான தனது கவிதைகளில் மரணத்தையே வென்று வாழ்கிறார் அவர்.


உங்கள் கருத்துக்களை பகிர :
கீதா சுகுமாரன் :

கவிதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :