தற்காப்புக்கலை டேக்குவாண்டோ

ஆசிரியர்: பி.ஆர்.தாமஸ்

Category விளையாட்டு
Publication சங்கர் பதிப்பகம்
Format Paperback
Pages 120
Weight100 grams
₹35.00       Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866உலகில் பலவிதமான தற்காப்புக் கலைகள் உள்ளன. அனைவருக்கும் 'தற்காப்புக்கலை' என்று சொன்னால் ‘கராத்தே' என்றுதான் ஞாபகத்திற்கு வரும். 'கராத்தே' என்ற சொல் எளிமையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அனைவர் ஞாபகத்திலும் இருக்கும் வண்ணம் அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.
'கரா' என்றால் 'வெறுமை', 'தே' என்றால் 'கைகள்' என்று பொருள்படும். அதாவது ஆயுதம் ஏந்தாமல் வெறுங் கைகளால் தன்னை தற்காத்துக் கொள்ளும் பயிற்று முறை அல்லது யுக்திகள் என்று பொருள்படும்.
கராத்தே ஜப்பான் நாட்டுக்கலை. இக்கலையில் வெறுங்கைகளோடு பயிற்சி செய்வது ஒரு முறை. ஆயுதங்கள் தாங்கிப் பயிற்சி செய்வது மற்றுமொரு வகை. சில பிரிவுகளில் ஆயுதமற்ற பயிற்சிகளும், சில கராத்தே பிரிவுகளில் ஆயுதம் தாங்கிய பயிற்சிகளும் அடங்கியுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
பி.ஆர்.தாமஸ் :

விளையாட்டு :

சங்கர் பதிப்பகம் :