தர்மம்

ஆசிரியர்: வெ.இறையன்பு

Category பொது நூல்கள்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 40
ISBN978-8184-468-779
Weight100 grams
₹40.00       Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதுதான் அறம். அதைத்தான் தர்மம் என்று அழைக் கிறோம். எவன் ஒருவன் தன்னுடைய வாழ்வை எல்லா வகைகளிலும் செம்மையாக மாற்றிக் கொள்கிறானோ, யாருக்கும் எந்தவிதமான தொந்தரவும் தராமல் தன்னுடைய ஒவ்வொரு செய்கையிலும் உலகத்திற்கு இனிமை சேர்க்கிறானோ, தன்னுடைய இருத்தலால் இளைப்பாறுதலைத் தருகிறானோ அவனே அறம் புரிந்தவனாகக் கருதப்படுவான். நேர்மை யிலும், நீதியிலும் பிறழாத நெஞ்சத்தைக் கொண்டவன் தர்மவானாகக் கருதப்படுவான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வெ.இறையன்பு :

பொது நூல்கள் :

விஜயா பதிப்பகம் :