தரணி கண்ட தனிப்பிறவி எம் ஜி.ஆர் .

ஆசிரியர்: கதிரவன்

Category வரலாறு
Publication நக்கீரன் பதிப்பகம்
FormatPaperPack
Pages 266
First EditionJan 2010
1st EditionJan 2012
ISBN978-93-81020-84-5
Weight300 grams
Dimensions (H) 23 x (W) 14 x (D) 2 cms
₹175.00 $7.5    You Save ₹8
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மக்கள் திலகத்தின் ஆஸ்தான புகைப்படக் கலைஞர் ஆர்என்நாகராஜரால் அவரின் உதவியாளரும், மருமகனுமான எ சங்காராவ், மக்கள் திலகத்தின் 35 உங்களில் பலரியாற்றியுள்ளார்.அந்த போகையில் மக்கள் திலகம் பற்றி அது அதுவாய் அடுத்து காத்திருக்கிறார் அவற்றை விவரித்த போது மக்கள் திலகத்தின் கொடையுன்னம், அன்பு, பாசம், தன்னம்பிக்கை, நம் விவேகம், ஆனந்தம், அழுகை எல்லாம் கண்முன் தெரிந்தது அதை அப்படியே எழுத்துக்களில் பதிப்பு செய்திருக்கிறேன்.23 ஆண்டுகள் ஆன பின்னும் கொஞ்சமும் காயாமல் இன்னமும் அப்படியே இருக்கின்றது. மக்கள் திலகம் எம் ஜி ஆர் எனும் பெரு மழையின் சாரம் அந்த மரத்திலேயே நிற்கும் கோடானு கோடி இதயங்களை இந்த புத்தகக் காற்று குளிர்விக்கும்; சிலிர்க்கவைக்கும்

உங்கள் கருத்துக்களை பகிர :
கதிரவன் :

வரலாறு :

நக்கீரன் பதிப்பகம் :