தமிழ் வளர்த்த சித்தர்களின் வாழ்வும் வாக்கும்

ஆசிரியர்: யோகா சித்தர் மானோஸ்

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
FormatPaper back
Pages 624
Weight650 grams
₹450.00 ₹436.50    You Save ₹13
(3% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஒரு பொருளாகிய பரமனே, சத்தியோடு இரண்டாகியும் மும்மூர்த்திகள் (உருத்திரன், விஷ்ணு, பிரமன்) என்ற மூன்று நிலைகளில் நிற்பவனாயும், நான்கு புருடார்த்தங்களை உணர்ந்த வனாயும், ஐம்பொறிகளை (மெய், வாய், கண், மூக்கு, செவி) வென்றவனாயும், ஆறு ஆதாரங்களில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை விரிந்தவனாயும், அதற்கு மேலும் ஏழாவது இடமாகிய சகஸ்ரதளத்தின் மேல் விளங்குபவனாயும், தான் எட்டுப் பொருள்களையும் (நிலம், நீர், தீ, காற்று, வானம். சூரியன், சந்திரன், ஆன்மா) உணர்ந்து அவற்றில் கலந்து விளங்குகிறான்.
அதாவது, பரமனே சத்தியோடு இரண்டாகி, மும்மூர்த்தியாய்ப் படைத்தலாகி மூன்று தொழில்களைச் செய்து, நான்கு வேதங்களால் உண்மை விளங்கவும் செய்து, ஐம்பொறிகளை அடக்கும் ஆற்றலை அளிப்பவனாய், ஆறாதாரங்களிலும் விரிந்து, சகஸ்ரதளத்தின் மேல் பொருந்தி, அட்ட மூர்த்தமாய் விளங்குகின்றான் இறைவனாக! இதனை அறிந்திருப்பவரே ஞானியாம்!

உங்கள் கருத்துக்களை பகிர :
யோகா சித்தர் மானோஸ் :

சித்தர்கள், சித்த மருத்துவம் :

ஸ்ரீ செண்பகா பதிப்பகம் :