தமிழ் வரலாறு

ஆசிரியர்: ரா.இராகவையங்கார்

Category ஆய்வு நூல்கள்
Publication உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
Pages 368
2nd EditionJan 2014
Weight350 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
$10.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

தமிழ்மொழியின் பழைமையையும் வளமையையும் எடுத்துக்காட்டி தமிழா இதோ உன் சொத்து என அடையாளம் காட்டும் சிறப்புடையதாக மலர்ந்திருப்பது தமிழ் வரலாறு. என்னும் இந்நூல். உள்ளும் புறமும் தேடி தமிழ்நிலத்தைத் தக்கபடி பயன்படுத்தி விளைந்த தரமான விளைச்சல்களாகக் காணக் கிடைக்கும் தொல்காப்பியத்திற்கு முற்பட்ட சிறப்புகளை வெளிப்படுத்திக் காட்டுகிறது. முழுமையையும் முதன்மையையும் காண விழையும் கனிவில் மலர்ந்துள்ளது. தமிழின் பெயர்க் காரணம், தமிழின் தனித்தன்மை , செந்தமிழ் நாடு, தமிழ் வழக்காறுகள், தமிழர் கொள்கைகள், கடற்கோள்கள், தமிழர்களின் தாயமுறை, அகத்திய சூத்திரம், மாபுராணம், தொல்காப்பியப் பழைமையும் சிறப்பும் என வழக்கிலிருந்த முந்துநூல் பெருமைகளைத் தேடித்தேடி ஆய்ந்து வெளிப்படுத்தும் அரிய ஆராய்ச்சி நூலே தமிழ் வரலாறு என்னும் இந்நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :