தமிழ் மொழி வரலாறு

ஆசிரியர்: தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

Category இலக்கியம்
Publication பாரி நிலையம்
FormatPaperback
Pages 264
ISBN978-81-934552-6-5
Weight100 grams
₹175.00 ₹157.50    You Save ₹17
(10% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இழிவழக்குகளின் வரலாறு (history of corruption) என்பதினின்றும் வேறுபட்ட தமிழ்மொழி வரலாறு என்பது புதுமையானது. மரபு வழிப்பட்டோரால் பொதுவாகச் சரியானது என ஒத்துக் கொள்ளப்பட்டாததும் கூட. திராவிட மொழிகள் அனைத்தும் அடிப்படையானதும் தூய்மையானதுமான தமிழிலிருந்தே தொடங்கி வளர்ந்தன என்று கருதியதால் கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணமும் இந்த இழிவழக்குகளின் வரலாறு என்ற கொள்கைக்கே ஆக்கம் தந்தது. நமது பல்கலைக்கழகங்களில் ஆங்கில மொழி வரலாறு கற்பது தமிழ் மொழி வரலாறு ஒன்றின் தேவையை நமக்கு உணர்த்தியுள்ளது. எனினும் இத்தகைய வரலாற்றைத் தொடர்புறக்கூறும் தனித்ததொரு பாடநூல் எதுவும் இல்லை என்பதும் உணரத்தக்கது. இத்தேவையை ஓரளவு நிறைவு செய்யும் நோக்கிலேயே இந்நூல் அமைகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் :

இலக்கியம் :

பாரி நிலையம் :