தமிழ் மொழி வரலாறு

ஆசிரியர்: தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

Category கட்டுரைகள்
Publication மீனாட்சி புத்தக நிலையம்
FormatPaperback
Pages 312
Weight300 grams
₹175.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இழிவழக்குகளின் வரலாறு (history of corruption) என்பதினின்றும் வேறுபட்ட தமிழ்மொழி வரலாறு என்பது புதுமையானது. மரபு வழிப்பட்டோரால் பொதுவாகச் சரியானது என ஒத்துக்கொள்ளப்படாதது. திராவிட மொழிகள் அனைத்தும் அடிப்படையானதும் தூய்மையானதும் தமிழிலிருந்தே தொடங்கி வளர்ந்தன என்று கருதியதால் கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணமும் இந்த இழி வழக்குகளின் வரலாறு என்ற கொள்கைக்கே ஆக்கம் தந்தது. நமது பல்கலைக் கழகங்களில் ஆங்கில மொழி வரலாறு கற்பது தமிழ் மொழி வரலாறு ஒன்றின்தேவையை நமக்கு உணர்த்தியுள்ளது. இத்தேவையை ஒரளவு நிறைவு செய்யும் நோக்கிலேயே இந்நூல் அமைக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் :

கட்டுரைகள் :

மீனாட்சி புத்தக நிலையம் :