தமிழ் மொழியில் இலக்கியச் சிறப்பு
ஆசிரியர்:
எஸ்.தில்லைநாதன்
விலை ரூ.47
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?id=1996-7729-7637-2433
{1996-7729-7637-2433 [{புத்தகம் பற்றி தமிழும் சைவமும் வளர்ப்பதில் ஆத்மீக ஈடுபாடு கொண்டுள்ள சைவப் புலவரும், பட்டதாரியும், கல்லூரி அதிபரும், மட்டக்களப்புத் தமிழகத்திலே துறைநீலாவணையைப் பிறப்பிடமாகக் கொண்டவருமான மண்டூர். எஸ். தில்லைநாதன் அவர்கள் இத்தேவையை உணர்ந்து தமக்கேயுரிய தனித்துவமான மொழி நடையில் 'தமிழ் மொழியில் இலக்கியச் சிறப்பு' என்ற இந்த நூலை நேர்த்தியாக ஆக்கி அளித்துள்ளார். சைவமும் தமிழும், தமிழ் இலக்கணமும் பற்றிய அவரது சிறந்த அறிவும், அவற்றைக் கடந்த இருபது ஆண்டுகளாக உயர்தர வகுப்புகளில் போதித்துப் பெற்ற அனுபவமும் இந்நூலின் ஆக்கத்திற்கு அடித்தளமிட்டுள்ளதை இந்நூலைப் படிப்போர் உணர்ந்து கொள்வர்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866