தமிழ் மண்ணின் சாமிகள்
ஆசிரியர்:
மணா
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+?id=1128-4389-3492-6860
{1128-4389-3492-6860 [{புத்தகம் பற்றி இறை பக்தியில் தமிழ் மண்ணுக்கு தனி கலை, கலாச்சாரம், பண்பாட்டு வேர்கள் பல உண்டு. தமிழர்கள் தங்களுக்கென இயற்கையோடு இயைந்த கடவுளர்களை வணங்கி வழிபட்டுவந்தனர் என்பதற்கு சங்க இலக்கியங்களே சான்று.
<br/> தமிழ் மக்கள் கடவுளர்களை தம் வாழ்வியலோடு உருவகப்படுத்தி மண்ணின் நிறத்தோடு, மணத்தோடு வடித்திருக்கின்றனர். அத்தகையோரை படம் பிடித்து காட்டுவதே 'தமிழ் மண்ணின் சாமிகள்” எனும் இந்நூல்.
<br/> இத்தகைய கடவுளர்களை தேடி, கண்டு, அங்கு வாழும் மக்களுடன் கலந்துறவாடி அவைகளின் தோற்றங்களை, வழிபாட்டு முறைகளை தம் எழுத்து உளியால் வடிவமைத்து தந்திருக்கிறார். திரு. மணா.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866