தமிழ் நூல் வரலாறு

ஆசிரியர்: பாலூர் து.கண்ணப்ப முதலியார்

Category இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 480
Weight550 grams
₹360.00 ₹288.00    You Save ₹72
(20% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தமிழ் இலக்கியம் கணக்கில் அடங்காதவை. ஓலையில் தொடங்கித் தாள்வரையில் கணக்கிட்டால் கோடி - பலகோடி வாணப் பல்கிப் பெருகியுள்ளன.
தலைமை இலக்கியம் - முதன்மை இலக்கியம் என்று எடுத்துக் கொண்டால் ஆயிரத்தினைக் கடக்கும்.
இந்த இலக்கிய வளத்தினை வைத்துக்கொண்டு பலர் தமிழ் இலக்கிய வரலாறு'' படைத்துள்ளனர். அவ்வகையில் வித்துவான் பாலூர் கண்ணப்ப முதலியார் "தமிழ் நூல் மாறானாறு என்னும் பெயரில் ஓர் ஒப்பற்ற நூலினைப் பாண்டத்துள்ளார்.
வேறு எந்த இலக்கிய வரலாற்று நூல்களிலும் காணக் கிடைக்காத பல்வேறு இலக்கியச் செய்திகள் இந்த நூலில் பொதிந்து கிடக்கின்றன.
பழங்காலத் தமிழ் இலக்கியம், முத்தமிழ், முச்சங்க வரலாறு, அகத்தியரும் அவர்தம் மாணவரும், தொல்காப்பியரும் தொல்காப்பியமும் முதலிய பல்வேறு புதிய இலக்கிய வரலாற்றுச் செய்திகள் இந்த நூலில் கிடைக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலூர் து.கண்ணப்ப முதலியார் :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :