தமிழ் நாட்டுப் பழமொழிகள் 2000

ஆசிரியர்: செங்கனி

Category
Publication நர்மதா பதிப்பகம்
Pages 160
Weight100 grams
₹70.00 ₹63.00    You Save ₹7
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நம் நாட்டுப் பழமொழிகளை நுணுகினால் நம் முன்னோரின் பட்டறிவை வாழ்க்கையை அமைத்துக் கொண்ட நிலையை உணரலாம், மகிழலாம். பத்து பக்க உரைநடையில் சொல்லி விளக்க வேண்டுவதை ஒரு பழமொழி ஒரு வரியில் பளிச்சென்று சொல்லுகிறது. மனதிலும் தைக்கும் படியான பொருள் செறிவு பெற்றதாயிருக்கிறது. இதில் 2000 பழமொழிகளை அகரை வரிசையில் எழுதியுள்ளார் ஆசிரியர் . நம் நாட்டு பழமொழிகளை புதிய தலைமுறையினர் அறிய இந்நூல் உதவும்,

உங்கள் கருத்துக்களை பகிர :
நர்மதா பதிப்பகம் :