தமிழ் ஞானி டாக்டர் கலைஞர்

ஆசிரியர்: எஸ்.கமலா கந்தசாமி

Category கட்டுரைகள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
Formatpaper back
Pages 160
Weight150 grams
₹60.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866என் இனிய வாசக நண்பர்களே!
முதலில் மகிழ்வோடு... நன்றியோடு உங்களை வணங்கி மகிழ்கிறேன்!
மீண்டும் ஒரு நல்ல நூல்வழியே உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி
நூறு நூல்கள் படைப்பதை ஒரு லட்சியமாகக் கொண்டு
எழுதத் தொடங்கினேன். இதில் இது 95-வது நூல்!
உண்மையில் மகிழ்ச்சி. இன்னும் பத்து நூல் களுக்கு; ஸ்கிரிப்ட் ரெடி!
நூறைத் தாண்டியும் விரைவில் எழுதி முடிப்பேன். உங்கள் ஆதரவால், பதிப்பக ஒத்துழைப்பால் இது சாத்தியமாகிறது....
இந்த லட்சியத்திற்குள் லட்சியமாக கலைஞர் குறித்து பத்து நூல்களாவது எழுதிட ஆசைகொண்டேன்.
பத்தையும் முடித்து விட்டேன். பதினொன்றாக ஸ்டாலின் குறித்தும் ஒரு நூல் எழுதி....
இது பன்னிரண்டாவது நூல்! கலைஞர் எனும் தமிழ்க்கடலில் மூழ்கினால் இன்னும் பல முத்துக்கள் கிடைக்கும்!

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ்.கமலா கந்தசாமி :

கட்டுரைகள் :

விசா பப்ளிகேசன்ஸ் :