தமிழ் இலக்கண நூற்சுருக்கம்

ஆசிரியர்: க. சாந்தகுமாரி ஜாக் ஹிக்கின்ஸ்

Category இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 128
ISBN978-93-80217-20-8
Weight100 grams
₹25.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



போப்பு தஞ்சையில் தமிழ் மாணவராக இருந்து கொண்டே தமிழ் நூலாசிரியராகவும் திகழ்ந்தார். மூன்று இலக்கண நூல்களை எழுதி வெளியிட்டார். அவற்றுள் முதல் இரண்டு நூல்கள் மாணவர் எளிதிற் புரிந்துகொள்ளும் வகையில் வினா - விடை முறையில் வெளியிட்டார். மூன்றாவது நூல் விரிவான இலக்கண நூலாகும்.
வெளிநாட்டினர் தமிழை எளிதிற் கற்றுக் கொள்ளும் வகையில் தமிழ் - ஆங்கிலம்; ஆங்கிலம் - தமிழ் அகராதி ஒன்றனைத் தீட்டி வழங்கினார். இங்கிலாந்து வரலாறு, தமிழ்ச் செய்யுட்கலம்பகம் என்னும் நூல்களையும் வெளியிட்டார். இவற்றுடன், புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் முதலிய நூல்களைப் பதிப்பித்தார். தமிழகப் பள்ளிகளில், தமிழ் இலக்கியங்களைக் கற்றுத்தர ஊக்கப்படுத்தினார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
க. சாந்தகுமாரி :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :