இலகு தமிழில் இனிக்கும் தமிழ் இலக்கணம்
₹500.00 $21.5 (5% OFF)
மாணவர் அடிப்படைத் தமிழ் இலக்கணம்
₹300.00 $13 (5% OFF)
வள்ளுவர் தமிழ் இலக்கணம் 2
₹15.00 $0.75 (5% OFF)
வீரமாமுனிவரின் செந்தமிழ் இலக்கணம்
₹75.00 $3.25 (5% OFF)
இனிக்கும் தமிழ் இலக்கணம்
₹30.00 $1.5 (5% OFF)
நன்னூல் சொல்லதிகாரம் எளிய தமிழ் இலக்கணம்
₹100.00 $4.5 (5% OFF)

தமிழ் இலக்கணம்

ஆசிரியர்: சு. தங்கவேலு

Category ஆன்மிகம்
FormatPaperback
Pages 296
Weight300 grams
₹200.00 $8.75    You Save ₹10
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்நூலின் ஆசிரியர் சு. தங்கவேலு அவர்கள் சேலத்துக்கு அருகில் உள்ள மல்லூர் கொமாரபாளையத்தில் 20.08.1949ல் பிறந்தார். தந்தை பெயர் சுப்பராயன். தாய் பூங்காவனம். தொடக்கக் கல்வியை மல்லூர் கொமார பாளையத்திலும் உயர்நிலைப் படிப்பினை மல்லூர் 'உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார். சேலம் கலைக்கல்லூரியில் புகுமுக வகுப்பையும் பி.ஏ. தமிழ் இலக்கியமும் பயின்றுள்ளார். 1 திருச்சி தேசியக் கல்லூரியில் எம்.ஏ., படிப்பையும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஃபில்., ஆய்வையும் மேற்கொண்டார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பி.எட்., எம்.எட்., படித்துள்ளார். மதுரைப் பல்கலைக் கழகத்தில், தற்காலிகத் தமிழ் விரிவுரையாளராக 14 மாதங்கள் பணியாற்றியுள்ளார். பின்பு
திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் 27 ஆண்டுகள் முதுநிலைத் தமிழாசிரியராகப் பணியாற்றியுள்ளார். திருவண்ணாமலைத் தலவரலாறு, மனிதனுக்குள் மகேசன், குறள் நாடகங்கள், நலமாக வாழ்வதற்கு நல்ல சிந்தனைகள் என 20 நூல்களை எழுதியுள்ளார். தற்சமயம் பணியிலிருந்து ஓய்வு பெற்று ஈரோட்டில் இருந்த வண்ணம் எழுத்துப் பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆன்மிகம் :

பூங்கொடி பதிப்பகம் :