தமிழ்வேள்வி
ஆசிரியர்:
மு.பெ.சத்தியவேல் முருகனார்
விலை ரூ.35
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF?id=1687-9628-1348-2466
{1687-9628-1348-2466 [{புத்தகம் பற்றி
<br/>
<br/>நாத்திகர்களில் இருவகை உண்டு.கடவுள் என்பது ஒரு கற்பிதம் என்பதால் நமக்கு நாமே பொறுப்பு, காப்பு என்று, ஒழுக்கத்தையும் நேர்மையையும், மனித நேயத்தையும் சிக்கெனப் பிடித்துக் கொள்ளும் நாத்திகர்கள் ஒருவகை. இவர்களில் சொல்லாலும், செயலாலும் செம்மாந்து நிற்பவர் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள்.
<br/>
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866