தமிழ்ப் பாஷை

ஆசிரியர்: தி.தா.சரவணமுத்துபிள்ளை

Category ஆய்வு நூல்கள்
Publication டிஸ்கவரி புக் பேலஸ்
FormatPaperback
Pages 80
ISBN978-93-80244-96-9
Weight150 grams
₹50.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



தமிழ்ப்பாஷையின் பிறப்பு, தமிழ் என்ற பெயர் ஏற்பட்டமைக்கான காரணம், தமிழ்ச் சங்கங்கள் இருந்தனவா? தமிழ்ப் பாஷையில் இருக்கும் இலக்கியங்கள், சமகாலத் தமிழ் மொழியின் நிலை, சமகாலத் தமிழ்ப் புலவரின் நிலை, மொழி பெயர்ப்பின் முக்கியத்துவம், தமிழ் மொழிப் பற்றின் அவசியம் போன்ற விடயங்களின் அடிப்படையில் தமிழ்மொழி, தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பான முக்கியமான விடயங்களை 1892 இல் முதன் முதலில் பேச முற்பட்டது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆய்வு நூல்கள் :

டிஸ்கவரி புக் பேலஸ் :