தமிழ்நாட்டில் சதி என்னும் தற்பலி வழக்கம்

ஆசிரியர்: சிவ. முருகேசன்

Category கட்டுரைகள்
Publication சந்தியா பதிப்பகம்
FormatPaper Back
Pages 80
ISBN978-93-81343-89-0
Weight100 grams
₹60.00 ₹51.00    You Save ₹9
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



"தமிழகத்தில் நடைபெற்ற சதி சடங்குகள் பற்றி செவிவழிச் செய்திகள் உலவினாலும் விரிவான ஆதார பூர்வமான நூல்கள் கிடைப்பது அரிதென்றே தோன்றுகிறது. இது பற்றி தேடல் முயற்சியில் ஈடு பட்டிருந்தபோது தமிழறிஞர் மு. அருணாசலம் எழுதிய 'The Sati Cult in Tamil Nadu' என்ற ஆங்கில நூல் திருச்சிற்றம்பலத்தில் உள்ள அவரது இல்லத்தில் சென்ற போது கிடைத்தது. இந்த நூலில் தமிழ் இலக்கியங்களில் தொல்காப்பியம் முதலாக சோழர்கால கல்வெட்டுகள் வரையில் காணப்படும் சதி பற்றிய பதிவுகளை தமிழறிஞர் மு.அருணாசலம் முழுமையாகத் தொகுத்துள்ளார். இந்த ஆங்கில நூலின் தமிழ்மொழி பெயர்ப்பு 'தமிழ்நாட்டில் சதி என்னும் தற்பலி வழக்கம்' என்ற இந்த நூல். இந்நூலை சிறப்பாக மொழி பெயர்த்துள்ள சிவ. முருகேசன் பாராட்டுக்குரியவர். தமிழரின் சமூக மரபுகள் குறித்த ஆய்வுகளுக்கு இந்நூல் பெரிதும் பயன்படும் என நம்பலாம்."

உங்கள் கருத்துக்களை பகிர :
சிவ. முருகேசன் :

கட்டுரைகள் :

சந்தியா பதிப்பகம் :