தமிழ்நாடு வரலாறும் பண்பாடும் நான்கு தொகுதிகள்
ஆசிரியர்:
டாக்டர் க.வெங்கடேசன்
விலை ரூ.1250
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D++%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D++?id=1065-5811-6529-7048
{1065-5811-6529-7048 [{புத்தகம் பற்றி தமிழ்நாடு வரலாறும் பண்பாடும் என்ற இந்நூலானது பண்டைக்காலம், இடைக்காலம், நவீன காலம், தற்காலம் என நான்கு தொகுதிகளில் எழுதப்பட்டுள்ளது.
<br/>வரலாற்றுப் பெருமையுடைய தமிழ் நாட்டை ஆண்ட அரசர்களின் மூலமும், செம்மொழிச் சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியில் உருவாக்கப் பெற்ற சங்க இலக்கிய நூல்களிலிருந்தும் விரிவான, பரந்த பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய தமிழ்நாட்டு வரலாற்றினை - பண்பாட்டினை ஒரு முழுமையான வரலாற்று ஆவணமாகவே நான்கு தொகுதிகளில் படைத்துள்ளார் பேராசிரியர் டாக்டர் க.வெங்கடேசன்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866