தமிழ்த் தேசிய உணர்வின் முன்னோடி தமிழன் அயோத்திதாசப் பண்டிதர்

ஆசிரியர்: முனைவர் கோ.தங்கவேலு

Category நாவல்கள்
Publication தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம்
FormatPaperback
Pages 192
First EditionJan 2010
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹100.00 $4.5    You Save ₹5
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereதமிழ்த் தேசியத்தின் முன்னோடி தமிழன் அயோத்திதாசப் மாதர் என்ற நூலை முனைவர் கோ. தங்கவேலு அவர்கள் மிகச் த ஆய்வுக்கணோட்டத்துடன் எழுதி உள்ளார்கள். நாம் தமிழர்கள் என்ற இன உணர்ச்சியை 1890களிலேயே நம் மண்ணில் விதைத்தவர் அயோத்தியதாசப் பண்டிதர் அவர்கள். 1907 முதல் ஒரு பைசா தமிழன், தமிழன் என்ற ஏடுகளை நடத்தி நபிம் மக்களிடையே விழிப்பணர்வை ஏற்படுத்தியவர். பார்ப்பன பண்பாடு தமிழர் பண்பாடு அல்ல அது. ஆரியப் பண்பாடு என்பதை உறத்துகூறி, வள்ளுவத்தை உயர்த்தப்படித்தவர். தமிழர் வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய பண்டிதர் அயோத்தியதாசரின் நூலை மறு பதிப்பு செய்து வெளியிட அனுமதி கொடுத்த மறைந்த வரலற்றுப் பேராசிரியர் கோ. தங்கவேலு அவர்களின் குடும்பத்தினர்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
நாவல்கள் :

தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம் :