தமிழ்ச் செல்வன் சிறுகதைகள்

ஆசிரியர்: ச.தமிழ்ச்செல்வன்

Category சிறுகதைகள்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaper Pack
Pages 240
First EditionDec 2011
3rd EditionSep 2017
ISBN978-93-81908006-03
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹180.00 $7.75    You Save ₹9
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தமிழ்ச்செல்வனின் படைப்புகள் நுட்பமும் அழகும் எளிமையும் கூடிய மொழி லாவகம் கைவரப் பெற்றவை, இத்தொகுப்பில் உள்ள பல கதைகளில் வறுமை உருவாக்கும் கோரச் சித்திரத்தை சிறிதளவும் மிகையற்று வகையில் வரைந்து வாசிப்பவரின் நெஞ்சில் பாரத்தை ஏற்றி வைக்கிறார் தூய அன்பின் மகத்துவம் உதாசீனப் படுத்தப்படுகையில் எழும்பும் சோகலயங்களை இசைக்கலைஞனைப் போல 'இவர்தன் கதைகளில் இசைக்கும் பாங்கு அலாதியானது. ஆண், பெண் உறவின் சிக்கல்களை இத்தனை நெருக்கமாக அலசிப் பார்த்தவர்கள் தமிழில் குறைவு. குழந்தைகளின் மெல்லிய மனவோட்டங்களும், ஆசைகளும் ஏமாற்றங்களும் தமிழ்ச்செல்வனின் எழுத்தின் வழியே துல்லியமான சித்தரிப்பைப் பெறுகிறது. எதை எழுதினாலும் அதுவாக மாறிவிடும் தன்மை நல்ல கலையின் கலைஞனின் அடையாளம். அந்த 'பரிபூரணத்தை நாம் இத்தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளிலும் பெறமுடியும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ச.தமிழ்ச்செல்வன் :

சிறுகதைகள் :

பாரதி புத்தகாலயம் :