தமிழ்ச் சுருக்கெழுத்து நூல்
ஆசிரியர்:
ஜி.எஸ்.அனந்தநாராயணன்
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D?id=1522-2523-9854-2471
{1522-2523-9854-2471 [{புத்தகம் பற்றி புலவர்கள் பாடல்களைச் சொல்லச் சொல்ல அதே விரைவோடு அவற்றை அப்படியே எழுதி நல்கும் கலையில் கைதேர்ந்தவர்கள் பழங்காலத்திலேயே தமிழகத்தில் இருந்துள்ளனர். இவர்கள் கையாண்ட முறையைத்தான் நாம் இப்போது அறிய முடியவில்லை.

மேலை நாடுகளில் ஆங்கில மொழிக்குச் 'சாமுவேல் டெய்லர்' என்பவர் 1786 இல் ஒரு சுருக்கெழுத்து முறையைக் கண்டு பிடித்தார்.

இதனைத் தழுவி 'வில்லியம் ஹார்டிங்ஸ்' என்பவர் 1823இல் ஒரு நூலை வெளியிட்டார். 'சர் அய்சக் பிட்மன்' ஒலி அடிப்படையிலான ஒரு முறையைக் கண்டுபிடித்து 1837 இல் வெளியிட்டார். 1882 இல் 'ஜே. எம். ஸ்லோவன்' என்பவர் ஒரு முறையை வகுத்துத் தந்தார். 1888 இல் 'ஜான்

ராபர்ட் க்ரெக்' என்பவர் ஒருமுறையைக் கண்டுபிடித்தார். இப்படிப் இராவ்சாகிப் ம. சீனிவாசராவ்

பல சுருக்கெழுத்து முறைகள் தோன்றக் (1864 - 1924)

காரணம், பணிகள் விரைவாக நடைபெறச் சுருக்கெழுத்தாளர்களின் தேவை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வந்ததுதான்.

ஆங்கிலேய ஆட்சியில் அடிமைப்பட்டிருந்த நம் நாட்டிலும் வேலைவாய்ப்புப் பெறுவதற்கு, ஆங்கிலத்தையும், ஆங்கிலச் சுருக்கெழுத்தையும் கற்றுக் கொள்வது தேவையாயிற்று. இங்கும் பிட்மன். ஸ்லோவன், க்ரெக் முறைகள் பரவின.

எம். சீனிவாசராவ் ஆங்கிலப் பிட்மன் சுருக்கெழுத்தைக் கற்றவர். London Phonography Society வழங்கிய Society's Teacher's Diploma பட்ட யம் பெற்றவர். பிறருக்குச் சுருக்கெழுத்துக் கலையைச் சொல்லிக் கொடுக்கும் பணியிலேயே ஈடுபட்டும் வந்தார்.

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866