தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது

ஆசிரியர்: சி.சு. செல்லப்பா

Category கட்டுரைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 192
First EditionDec 2007
4th EditionDec 2007
ISBN978-81-89945-19-0
Weight200 grams
Dimensions (H) 23 x (W) 14 x (D) 2 cms
₹175.00 ₹166.25    You Save ₹8
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here1921 - 1939 காலகட்டத்தில் வ.வே.சு. ஐயர், அ. மாதவையா, றாலி, பி.எஸ். ராமையா, கல்கி, எம். எஸ். கல்யாணசுந்தரம், ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், சி.சு. செல்லப்பா, சங்கு ஸுப்ரமண்யன், புதுமைப்பித்தன், பெ.கோ. சுந்தரராஜன், ந. சிதம்பர சுப்ரமண்யன்,தி.ஜ.ர. மெளனி, லா.ச. ராமாமிர்தம் ஆகிய கதாசிரியர்கள் எழுதிய புதுமையான உருவ உள்ளடக்கங்களைக் கொண்டசிறுகதைகளைக் கால வரிசைப்படி எடுத்துக்கொண்டு, சிறுகதை வளர்ச்சியில் அவற்றின் பங்களிப்பு என்ன, நிறைகுறைகள் என்ன என்பவற்றை விரிவாக ஆராய்கிறது.'தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது.' இலக்கிய வாசகர்கள், மாணவர்களுக்கு மிகவும் பயனுடைய விமர்சன நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சி.சு. செல்லப்பா :

கட்டுரைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :