தமிழ்ச் சமூகவியல் ஆய்வுகள்
ஆசிரியர்:
சி.இளங்கோ
விலை ரூ.80
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1755-8917-7304-5670
{1755-8917-7304-5670 [{புத்தகம் பற்றி பல்லவர்-சோழர் கால புதிய நடுகற்கள், சுடுமண் பொம்மை வழிபாட்டு மரபு, சாதி நூல்களின் தோற்றம் - வளர்ச்சி, பெரியாரின் மொழிக் கொள்கை, மார்க்சியம் வழி பெறப்பட்ட கலைச் சொற்கள், பழமொழி விடுகதைகள் தொகுப்பு அரசியல் ஆகிய தலைப்புகளில் இந்நூலில் உள்ள கட்டுரைகள் அமைகின்றன.
<br/>தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிப் போக்குகளைப் பேசும்! இந்நூல், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறை, தேடல் வெளி, தமிழக வரலாற்றுப் பேரவை முதலான கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது.
<br/>
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866