தமிழ்ச் சமூகவியல் ஆய்வுகள்

ஆசிரியர்: சி.இளங்கோ

Category வரலாறு
FormatPaperback
Pages 144
ISBN978-81-907225-9-9
Weight150 grams
₹80.00 $3.5    You Save ₹4
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பல்லவர்-சோழர் கால புதிய நடுகற்கள், சுடுமண் பொம்மை வழிபாட்டு மரபு, சாதி நூல்களின் தோற்றம் - வளர்ச்சி, பெரியாரின் மொழிக் கொள்கை, மார்க்சியம் வழி பெறப்பட்ட கலைச் சொற்கள், பழமொழி விடுகதைகள் தொகுப்பு அரசியல் ஆகிய தலைப்புகளில் இந்நூலில் உள்ள கட்டுரைகள் அமைகின்றன.
தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிப் போக்குகளைப் பேசும்! இந்நூல், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறை, தேடல் வெளி, தமிழக வரலாற்றுப் பேரவை முதலான கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது.


உங்கள் கருத்துக்களை பகிர :
சி.இளங்கோ :

வரலாறு :

அலைகள் வெளியீட்டகம் :