தமிழ்க் கடல் இராய. சொ.

ஆசிரியர்: ந.சுப்பு ரெட்டியார்

Category வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 160
ISBN978-93-80219-63-9
Weight200 grams
₹75.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்த நூல் தமிழ்க்கடல் இராய.சொ.எழுதிய எல்லா நூல்களையும் பல தலைப்புகளில் ஆய்ந்து எடுத்துக் கூறிய கருத்துகள் அடங்கியது. அவருடைய நூற்றாண்டு விழாவில் பேசிய கருத்துக்கள் இவை. தமிழ்க் கடலைப் பற்றிய அனைத்துச் செய்திகளையும் ஒரே இடத்தில் காணக்கூடிய ஒளிவிளக்கு. இறையருளாலும் தமிழ்க்கடலின் ஆசியாலும் சங்கச் சான்றோர் அடியேனுக்கு வழங்கிய வாய்ப்பாலும் இந் நூல் அடியேனின் பொழிவாக வெளிவருகின்றது. இன்று விழாவில் குழுமியிருக்கும் செட்டிநாட்டுப் பெருங்குடி மக்கள் விரிவாக அறிந்து கொள்வதற்கும் இவ் விழாவில் கலந்து கொள்ள முடியாத ஏனையச் சான்றோர்கட்கும் இராய.சொ.வைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதற்கும் இந் நூல் துணையாக இருக்கும் என்பது அடியேனின் நம்பிக்கை.

உங்கள் கருத்துக்களை பகிர :
ந.சுப்பு ரெட்டியார் :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :