தமிழை என்னுயிர் என்பேன்

ஆசிரியர்: ஆ.அரிமாப்பாமகன்

Category ஆய்வு நூல்கள்
Publication யாழிசைப் பதிப்பகம்
FormatPaper Back
Pages 256
ISBN978-81-95534-7-1
Weight300 grams
₹250.00 ₹237.50    You Save ₹12
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



“தமிழை என்னுயிர் என்பேன்” ஆம். உயிரான தமிழ் உணர்வான தமிழ். அரிமாப்பா மகன் ஐயாவின் நூல்களின் தலைப்புகள் தமிழோடும் உணர்வோடும் கலந்து விடுவதாகவே அமைந்துள்ளன. தலைப்பு மட்டுமல்ல, நூலின் செய்திகளும் அறிவார்ந்து உணர்வோடு கலப்பவையாகவே உள்ளன. ஐயாவின் அறிமுகம் கிடைத்த காலத்திலிருந்து யாழிசைப் பதிப்பகத்திற்கு அருமையான நூல்களை வழங்கிக் கொண்டுள்ளார். ஐயாவின் எழுத்து வேகத்திற்குப் பதிப்பிக்க இயலவில்லை என்பதே உண்மை. நினைவுச் சுரங்கத்திலிருந்து தகவல்களை அல்ல, நூல்களை அள்ளி அள்ளித் தந்து கொண்டுள்ளார். ஐயா சிறந்த ஆய்வாளர் மட்டுமல்ல, துணிவுமிக்க சிறந்த மனிதப்பண்பாளர். “தோற்றம்” என்ற தலைப்பில் உள்ள கட்டுரையில் கணந்துள் என்ற பறவையைக் குறிப்பிடுகிறார். அதன் தன்மையைக் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்...


உங்கள் கருத்துக்களை பகிர :
ஆ.அரிமாப்பாமகன் :

ஆய்வு நூல்கள் :

யாழிசைப் பதிப்பகம் :