தமிழும் சமக்கிருதமும்

ஆசிரியர்: தேவ.பேரின்பன்

Category வரலாறு
FormatPaperback
Pages 110
Weight150 grams
₹100.00 $4.5    You Save ₹5
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereகடத்த ஆண்டு (2012) முனைவர் இரா.நாகசாமி அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள "The Mirror of tamil and Sanskrit " என்னும் நூல் புதிய மொந்தையில் பழைய கள் என்னும் வகையில் வெளிவந்து தமிழ் ஆர்வலர்களிடயையும்,அறிஞர்களியேடையும் பெரும் விமர்சனதிற்குள்ளகியது.இந்நூலின் ஆசிரியர் திரு.இரா.நாகசாமி அவர்கள் இந்நூல் தொடர்பான ஒரு பேட்டியில் இந்து ஆங்கில நாளிதழில் இந்நூலின் அருமை பெருமைகளை சொல்லி, இது தொடர்பாக உணர்ச்சிகளுக்கு ஆட்படாத ஒரு ஆரோக்கியமான விவாதத்திற்கு தாம் தயார் என்றும் பிரகடனம் செய்திருந்தார் .இது புத்தக விற்பனைக்குரிய ஒருவகையான விளம்பர உத்தி என பல அறிஞர்களால் புறந்தள்ளப்பட்டது என்றாலும் எம்மைப் போன்ற ஒரு சிலருக்கு அது ஒரு சரியான சவாலாகவே அமைத்தது.எனவே இந்நூலுக்கு ஒரு சரியான மறுப்புரை வெளியிடவேண்டும் என்னும் அவா எழுந்தது.

உங்கள் கருத்துக்களை பகிர :
தேவ.பேரின்பன் :

வரலாறு :

புது எழுத்து :