தமிழீழம் இனி

ஆசிரியர்: பெ.மணியரசன்

Category தமிழ்த் தேசியம்
Publication பன்மைவெளி வெளியீட்டகம்
FormatPaper Pack
Pages 176
Weight250 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமிழீழத் தேசியத் தலைவரிடமிருந்தும் "விடுதலைப் புலிகளிடமிருந்தும் இலட்சிய உறுதியைக் கற்றுக் கொள்ள, வேண்டும். போலிப் புனைவுகளால் போதையூட்டப்படும் தமிழ்நாட்டு அரசியல் தந்திரங்களை அடையாளங்கண்டு அருவருக்கும் தெளிவைப் பெறவேண்டும். இந்தியாவின் வெறி கொண்ட செயல்பாடுகள் தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் குருதி வெள்ளத்தில் வீழ்த்திட, உலக நாடுகள் பலவற்றின் ஆதரவைத் திரட்டித் தந்தன. தங்களுக்குள் முரண்பட்டு நிற்கும் இந்தியாவும் - பாக்கித்தானும், இந்தியாவும், சீனாவும் சிங்கள இனவெறிப் போருக்குத் துணைநின்றன.) தங்களுக்குள் முரண்பட்டு நிற்கும் அமெரிக்காவும் - இரசியாவும் தமிழீழ விடுதலைக்கு எதிராக ஒரே நிலையில் செயல்பட்டன.)
இனப்படுகொலைப் போர் முடிந்த பிறகு நடந்த ஐ.நா. மனித உரிமை, மன்றத்தில் இலங்கை அரசைப் பாராட்டி இந்தியா தீர்மானம் கொண்டு வந்தது. அந்த இந்தியா இன்றும் மாறிவிடவில்லை ! தமிழிழம் - தமிழ்நாடு இரண்டிற்கும் இடையே உள்ள இன உறவு அதே வேளை தனித்தனிக் களங்கள் - இவற்றிற்கிடையே ஒன்றுக் கொன்று துணையாக நடத்த வேண்டிய போராட்டங்கள் எனப் பல செய்திகள் இத்தொகுப்பில் உள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
பெ.மணியரசன் :

தமிழ்த் தேசியம் :

பன்மைவெளி வெளியீட்டகம் :