தமிழில் மருத்துவ இலக்கியங்கள் ஓர் ஆய்வு

ஆசிரியர்: இர.வாசுதேவன்

Category உடல்நலம், மருத்துவம்
Publication பூங்கொடி பதிப்பகம்
FormatPaperPack
Pages 472
First EditionApr 2006
2nd EditionDec 2013
Weight450 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 3 cms
₹300.00 ₹285.00    You Save ₹15
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇவர், கடலுார் மாவட்டத்தின் காட்டு மன்னார் கோயில் வட்டம், கஞ்சங்கொல்லை அஞ்சல் தென் கோடியில் கொள்ளிட நதிக்கரையில் அமைந்துள்ள கொண்டாயிருப்பு என்னும் சிற்றூரில் வாழ்ந்திருந்த வே. இரத்தினசாமி- சின்னப் பெண் தம்பதியர்க்கு இளைய மகன்,தன் கிராமத்திலிருந்த உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். பின்னர், இவரது பதினாறாம் வயதில் . இவரின் அத்தை மகன் துரை-சிங்காரவேலு அவர்களின் ஆதரவை நாடி, சென்னைக்குப் பயணமானார். நகரங்களில் கிடைத்து அனுபவங்களினால் கவிதை எழுதும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார். தான் கற்காது கல்வியைப் பொது நூலகங்களில் கற்றார். தமிழ் இலக்கியத்தில் நாட்டம் உடையவரானார், இவரது அத்தை மகன் திரு.பி.நாராயணன் உதவியால், இருபத்தொன்பதாம் வயதில், இந்திய ரிசர்வ் வங்கி, சென்னை அலுவலகத்தில் பகுதி நேரப் பணியில் அமர்ந்தார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
இர.வாசுதேவன் :

உடல்நலம், மருத்துவம் :

பூங்கொடி பதிப்பகம் :