தமிழில் நாமும் தவறில்லாமல் எழுதலாம்

ஆசிரியர்: பொற்கோ

Category சங்க இலக்கியம்
Publication பாரி நிலையம்
Formatpaper back
Pages 73
Weight100 grams
₹50.00 ₹45.00    You Save ₹5
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபட்டப்படிப்புத் தேர்விலும் பட்ட மேற்படிப்புத் தேர்விலும் தொடர்ந்து முதலாவது இரண்டாவது மதிப்பெண் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர். மாணவ நிலையில் ஆய்வுக் கட்டுரைகளை ஆய்வு அரங்கில் வழங்கி முப்பது ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்க நாட்டுப் பேராசியர் எம்.பி. எமெனோ போன்ற அயல்வாட்டு அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் மற்ற இன்றியமையாத பணிகளோடு தமிழ் மேம்பாட்டுத் தளத்தையும் தொல்காப்பிய அறக்கட்டளையையும் தமிழ் மன்றத்தையும் முறையாக உருவாக்கித் தமிழுக்கு வலிமை சேர்த்தவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பொற்கோ :

சங்க இலக்கியம் :

பாரி நிலையம் :