தமிழில் கோரல் டிரா -10

ஆசிரியர்: காம்கேர் கே.புவனேஸ்வரி

Category கணிப்பொறி
Publication மணிமேகலைப் பிரசுரம்
FormatPaperback
Pages 184
Weight200 grams
₹150.00 ₹135.00    You Save ₹15
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866டெஸ்க்டாப் பப்ளிஷிங் (Desktop Publishing) என்றழைக்கப்படுகின்ற DTP-யில் முக்கிய பங்கு வகிக்கின்ற சாஃப்ட்வேர் கோரல் டிராவாகும். பக்கங்களில் டைப் செய்து வடிவமைக்க பேஜ்மேக்கர் என்ற சாஃப்ட்வேர் உதவுகிறது. தகவல்களுக்கு மத்தியில் வரையப்படும் அனைத்து விதமான ஓவியங்களுக்கும் 'கோரல் டிரா' என்ற சாஃப்ட்வேரே உதவுகிறது. படங்களும், வார்த்தைகளும் அடங்கிய பக்கங்கள்தானே பத்திரிக்கைகளிலும், புத்தகங்களிலும் பெரும்பங்கு வகிக்கின்றன. லோகோக்கள் (Logo), கோட்டால் உருவாக்கப்படுகின்ற வரைபடங்கள் (Line Art) போன்றவைகளை உருவாக்கி வரைவதற்கு 'கோரல் டிரா' உதவுகிறது. புதிதாக ஃபாண்ட்டுகளை (Font) கூட நாமாகவே உருவாக்க முடியும். கிராஃபிக்ஸ் உலகத்தின் அத்தியாவசியத் தேவைகளுக்கு 'கோரல் டிரா' இன்றியமையாதது என்று சொன்னால் அது மிகையாகாது. DTPயை தொழிலாக எடுத்து, சொந்தமாகத் தொழில் செய்பவர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்து அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துமாறு, பல்வேறு வசதிகள் செயல்முறை விளக்கத்தோடு இப்புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
காம்கேர் கே.புவனேஸ்வரி :

கணிப்பொறி :

மணிமேகலைப் பிரசுரம் :