தமிழின் சிறப்பு
₹50.00

தமிழின் சிறப்பு

ஆசிரியர்: கி.ஆ.பெ.விசுவநாதம்

Category ஆய்வு நூல்கள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 136
Weight150 grams
₹50.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தமிழின் 16 செல்வங்களைக் கொண்ட "தமிழின் சறப்பு என்ற இந்நூலைத் தமிழ்த் தாயின் திருவடிகளில் வைத்து வணங்குகிறேன்.
நான் ஓரளவு தமிழறிவு பெறுவதற்கு உறுதுணையாக இருந்துவந்த உயர்திரு.மறைமலையடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி.கலியாண சுந்தர முதலியார், நாவலர் ந.மு.வே. நாட்டார் ஐயா, பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார், நாவலர் ச.சோமசுந்தர பாரதியார் ஆகிய தமிழ்ச் சான்றோர்களுக்கு இந்நூலைக் காணிக்கையாக்குகிறேன்.
விரைந்து எழுதப்பெற்ற இந்நூலில் சில பிழைகள் இருக்கலாம். அவற்றை எடுத்துக்காட்டி இதன் அடுத்த பதிப்புத் திருத்தமாக வெளிவரத் துணைபுரியுமாறு தமிழகப் புலவர் பெருமக்களை வணக்கமாக வேண்டுகிறேன்.
படிக்கத் தெரிந்த ஒவ்வோர் ஆணும் பெண்ணும் நூலைப் படித்துப் பயன்பெற வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இந்நூல் பாடநூலாகவும் அமையுமானால் நான் பெரிதும் மகிழ்வேன்.

தங்களன்பிற்குரிய,
கி.ஆ.பெ.விசுவநாதம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கி.ஆ.பெ.விசுவநாதம் :

ஆய்வு நூல்கள் :

கௌரா பதிப்பக குழுமம் :