தமிழிசைப் பேரகராதி (பண் களஞ்சியம்)

ஆசிரியர்: நா.மம்மது

Category நேர்காணல்கள்
Publication தமிழிசை ஆய்வு மையம்
FormatPaperback
Pages 157
Weight350 grams
₹200.00 ₹190.00    You Save ₹10
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபழம்பெருமை வாய்ந்த தமிழ்ப்பண்களை காலங்காலமாக நம்முடைய முன்னோர்கள் படைத்தும், இசைத்தும் எங்கும் பரவச் செய்தார்கள். சிலப்பதிகாரத்தில் வேட்டுவவரி, கானல்வரி போன்ற வரிப் பாடல்கள் தனித்தன்மையுடையன எனச் சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதிய அரும்பதவுரையாசிரியரும், அடியார்க்கு நல்லாரும் எடுத்துரைக்கிறார்கள்.
மூவர் தேவாரமும், பன்னிரு ஆழ்வார்களின் பாசுரமும் பக்தி இலக்கிய காலத்தில் இசைத்தமிழாய் எங்கும் சிறப்புற்றிருந்தன.
சிற்றிலக்கிய காலங்களில் குறவஞ்சி, பள்ளு, கலம்பகம், அம்மானை போன்ற நாட்டுப்புற இசைவடிவங்களும், இதனைத் தொடர்ந்து அருணகிரிநாதரின் சந்தப்பாடல்களும், தாயுமானவரின் பராபரக்கண்ணியும், இராமலிங்க வள்ளலாரின் இசைப்பாடல்களும், காவடிச்சிந்து, கிளிக்கண்ணி போன்றவையும் எளிய மக்களைச் சென்றடைந்தன.


உங்கள் கருத்துக்களை பகிர :
நா.மம்மது :

நேர்காணல்கள் :