தமிழா எது வேண்டும்? தமிழா? கிமிழா?

ஆசிரியர்: மா.நன்னன்

Category இலக்கியம்
Publication ஏகம் பதிப்பகம்
FormatPaperback
Pages 312
First EditionJul 2011
Weight250 grams
Dimensions (H) 18 x (W) 13 x (D) 2 cms
₹100.00 $4.5    You Save ₹5
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபருமையும், பெருமையும் பருத்தல் பெருத்தல் என முறையே பெயர் பெறும் பருமையும் பெருமையும் இரு வழக்குகளிலும் பொருள் , வேறுபாடின்றி ஆளப்படினும் நுண்ணோக்குடன் வேறுபாடு ஒன்றைக் கற்பிக்கலாம் போல் தோன்றுகிறது எமக்கு. பரியது கூர்ங்கோட்டது என்றும், பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் என்றும் உள்ள திருக்குறள் ஆட்சிகளை நோக்குக. வழக்கிலும், செய்யுளிலும் அவை இடம் பெறும் பாங்கினை நுணுகி நோக்குவார்க்குப் பின்வரும் வேறுபாடு தோன்ற வாய்ப்புள்ளது போல் தோன்றுகிறது, பகலுண்ணான் 'பருத்திருப்பான்; கொசு பெருத்து விட்டது.

உங்கள் கருத்துக்களை பகிர :
மா.நன்னன் :

இலக்கியம் :

ஏகம் பதிப்பகம் :