தமிழர் வாழ்வும் பண்பாடும்

ஆசிரியர்: சாமி. சிதம்பரனார்

Category கட்டுரைகள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaper Back
Pages 472
First EditionJan 2011
3rd EditionJan 2019
Weight450 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 3 cms
₹350.00 ₹332.50    You Save ₹17
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866உலகில் மொழிகள் பலவாகத் தோன்றாத காலத்திலேயே தமிழன் நாடும் மொழியும் பெற்று வாழ்ந்தவன். அவனுக்குக் கிடைத்திருக்கின்ற பழமையான இலக்கியமே கவிதை வடிவத்தில் உள்ளது. எள்ளிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுவது போல 'இலக்கியத்திலிருந்து எடுக்கப்படுவது இலக்கணம்' என்பர். அந்த இலக்கணமே செய்யுள் வடிவில் தொல்காப்பியமாகக் கிடைத்துள்ளது. அதனை அடுத்து எழுந்துள்ள இலக்கியங்களாக நமக்குக் கிடைத்துள்ளவை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு மற்றும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களே.
எட்டுத்தொகை எட்டு நூல்களையும், பத்துப்பாட்டு பத்து நூல்களையும், பதினெண் கீழ்க்கணக்கு பதினெட்டு நூல்களையும் கொண்டுள்ளன. முதலிரு தொகைகளும் பதினெண் மேற்கணக்கு என்றும் வழங்கப்படும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சாமி. சிதம்பரனார் :

கட்டுரைகள் :

கௌரா பதிப்பக குழுமம் :