தமிழர் வாழ்க்கையும் திரைப்படங்களும்

ஆசிரியர்: ந. முருகேசபாண்டியன்

Category கட்டுரைகள்
Publication டிஸ்கவரி புக் பேலஸ்
FormatPaperback
Pages 72
ISBN978-93-84301-95-8
Weight100 grams
₹60.00 ₹54.00    You Save ₹6
(10% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



திரைப்படம், மது ஆகிய இரண்டும் தமிழர்களின் வாழ்வில் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சேதங்கள் அளவற்றவை. உலகம் முழுக்க சினிமாவின் ஆதிக்கம் இருந்தபோதிலும், கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆள்கின்றவர்கள், சினிமாவிலிருந்து வந்தது போன்ற நிலைமை, வேறு எந்த நாட்டிலும் இருக்க வாய்ப்பில்லை. திரைப்படம் என்ற ஊடகம், தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இவ்வளவு ஆழமாக ஊடுருவியிருப்பதற்கான காரணங்கள் ஆய்விற்குரியன. அரசியல், இசை, உடை என எல்லாவற்றுக்கும் தமிழர்கள் திரைப்படத்தைச்சார்ந்திருக்கிற சூழலில், அசலான சிந்தனை இல்லாமல் போகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சி முதலாக எல்லா ஊடகங்களும் திரைப்படத்தைக் கேளிக்கைக்காகப் பயன்படுத்துவது, கூச்சமில்லாமல் நடைபெறுகிறது. இத்தகு சூழலில் திரைப்படம் குறித்த பேச்சுகளை உருவாக்கும் வகையில் ந.முருகேசபாண்டியன் எழுதியுள்ள நுண்ணரசியல் சார்ந்த கட்டுரைகள், நூல் வடிவம் பெற்றுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
ந. முருகேசபாண்டியன் :

கட்டுரைகள் :

டிஸ்கவரி புக் பேலஸ் :