தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்

ஆசிரியர்: மயிலை சீனி. வேங்கடசாமி

Category இலக்கியம்
Publication பூம்புகார் பதிப்பகம்
FormatPaperback
Pages 245
First EditionMay 2006
2nd EditionAug 2014
Weight200 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹75.00 $3.25    You Save ₹3
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஉலகத்திலே நாகரிகம் பெற்ற மக்கள் எல்லோரும் அழகுக் கலைகளை வளர்த்திருக்கிறார்கள். மிகப் பழைய காலந்தொட்டு நாகரிகம் பெற்று வாழ்ந்து வருகிற தமிழரும் நமக்கென்று அழகுக் கலைகளை உண்டாக்கிப் போற்றி வளர்த்து வருகிறார்கள். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடர்ந்து வருகிற தமிழரின் முகுக் கலைகள் மிக மிகப் பழைமையானவை. மிகப் பழைய காலத்தில் நாகரிகம் பெற்று வாழ்ந்த மக்கள் முகத்தினர் இவ்வளவு நெடுங்காலம் தொடர்ந்து நிலை பெற்றிருக்கவில்லை . தமிழர் நாகரிகம் மிகப்பழைமையானது என்பதைச் சரித்திரம் அறிந்த அறிஞர்கள்எல்லோரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மயிலை சீனி. வேங்கடசாமி :

இலக்கியம் :

பூம்புகார் பதிப்பகம் :