தமிழர் மருத்துவம் அழிந்துவிடுமா?

ஆசிரியர்: வி.ரி.இளங்கோவன்

Category வரலாறு
Publication யுனிகியூ மீடியா இன்டெகரேட்டர்ஸ்
Formatpapper back
Pages 72
ISBN978-81-922530-2-2
Weight100 grams
₹50.00 ₹40.00    You Save ₹10
(20% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇளங்கேவன் அவர்கள் மருத்துவம், இலக்கியம், பத்திரிகை எனப் பல்துறை அனுபவம் பெற்றவர். அத்துறைகளில் ஏராளம் எழுதியவர். இலக்கியத்தில் களம் பல கண்டவர். இளமைக்காலம் முதல் மார்க்சிய சிந்தனையை வரித்துக் கொண்டு முற்போக்கு இலக்கிய உலகில் பிரகாசித்தவர். புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்தாலும் தமிழ் வளர்ச்சியிலும், படைப்பிலக்கியப் பணிகளிலும், தமிழர் தம் மருத்துவத்தின் மகத்துவம் குறித்தும் அக்கறையுடன் செயற்பட்டு வருபவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வி.ரி.இளங்கோவன் :

வரலாறு :

யுனிகியூ மீடியா இன்டெகரேட்டர்ஸ் :