தமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்
ஆசிரியர்:
கலாநிதி பால சிவகடாட்சம்
விலை ரூ.160
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1052-2105-3562-2152
{1052-2105-3562-2152 [{புத்தகம் பற்றி கலாநிதி பாலசிவகடாட்சம் அவர்கள் எழுதியுள்ள "தமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்'' என்ற இந்த நூல் தமிழ் வாசிப்பினை முக்கியமாகக் கொள்ளும் ஒவ்வொரு இல்லங்களிலும் வைத்திருக்க வேண்டிய ஒரு நூலாகும். இந்நூலில் நான்கு பகுதிகள் உள்ளன. தமிழர் மருத்துவத்தின் வரலாறு, உணவே மருந்து, வீட்டு வைத்தியம், மூலிகை ஆய்வு, குறிப்பாக கடைசி மூன்று பகுதிகளுக்காகவும் இது நிச்சயமாக தமிழ் வாசகர் இல்லங்களிலே வைத்திருக்கப்பட வேண்டிய ஒன்றாகும். பிரதானமாக நோய் விளக்கங்கள், உடனடிச் சிகிச்சைகள் பற்றிய அறிவுக்கு இந்த மூன்று பகுதிகளும் உதவுகின்றன.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866