தமிழர் மதம்

ஆசிரியர்: மறைமலை அடிகள்

Category இலக்கியம்
Publication பூம்புகார் பதிப்பகம்
FormatHard Bound
Pages 272
Weight300 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தனித் தமிழ் இயக்கத்தின் தந்தையான மறைமலையடிகள் நாகப்பட்டினத்தை அடுத்த காடம்பாடியில், 15-7-1876ல் பிறந்தார். தந்தை சொக்கநாத பிள்ளை . தாயார் சின்னம்மையார். பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் வேதாசலம். தனித் தமிழில் கொண்ட பற்றுக் காரணமாக, பின்னர் தனது பெயரை "மறைமலையடிகள்" என்று மாற்றிக் கொண்டார். அடிகளாரின் பள்ளிக் கல்வி ஒன்பதாம் வகுப்புடன் முடிவடைந்தது. எனினும் தனது 21-ம் வயதுக்குள், பழந்தமிழ் நூல்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மறைமலை அடிகள் :

இலக்கியம் :

பூம்புகார் பதிப்பகம் :