தமிழர் நாகரிகமும் தமிழ்மொழி வரலாறும்
₹2800.00 ₹2660.00 (5% OFF)

தமிழர் நாகரிகமும் தமிழ்மொழி வரலாறும்

ஆசிரியர்:

Category கட்டுரைகள்
Publication வர்த்தமானன் பதிப்பகம்
FormatPaperback
Pages 4311
Weight4.20 kgs
₹1600.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும் என்ற நூல் மிகச்சிறந்த ஆய்வு நூல். இந்நூல் இத்தொகுப்பில் பத்தாவது தொகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த ஆய்வு நூல் 1. கட்டடக் கலையின் தோற்றமும் வளர்ச்சியும் 2. கட்டடக் கலை மரபு 3. கட்டடக் கலையும் தமிழர் பண்பாடும் 4. கட்டடக் கலைஞரும் கட்டடங்களும் 5. நகரமைப்பு 6.பூம்புகார் நகர் 7. மதுரை நகர் 8. முப்பெரு நகர் 9.நகரமைப்பில் சமுதாயங்கள் ஆகிய ஒன்பது தலைப்புகளில் மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது. பழந்தமிழரின் கட்டடக்கலை பற்றித் தெரிந்து கொள்வதற்கு இந்த நூல் பெருந்துணை புரியும். பதினாறு தமிழறிஞர்களின் இருபத்தோரு நூல்கள் பத்துத் தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இன்று இத்தொகுப்பு நூல்கள் உங்கள் கைகளில் தவழ்கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :

வர்த்தமானன் பதிப்பகம் :