தமிழர் சமையல்

ஆசிரியர்: சுப்புலக்ஷ்மி சிவமதி

Category சமையல்
Publication கற்பகம் புத்தகாலயம்
FormatPaperback
Pages 143
First EditionNov 2014
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹50.00 $2.25    You Save ₹2
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசமீபத்தில் அறுசுவை அரசு, மெனுராணி செல்லம், தாமோதரன், ஆதித்யன், சாந்தி பலராமன் என சமையல் ஜாம்ப வான்களைக் கொண்டே சமையல் நூல்களை வெளியிட்டபோது, அந்தக் குறையும் தீர்ந்தது. இதுவரை கிட்டத்தட்ட பதினைந்து வகையான சமையல் நூல்களை வெளியிட்டாகி விட்டது. ஒவ்வொரு நாட்டுக்கும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் பராம்பரியமான சமையல் வகை - சமையல் செய்யும் முறை உண்டே ... தமிழர்களுக்கான பாரம்பரிய சமையல் எது..? இந்த கேள்விக்கான விடைதான் - 'தமிழர் சமையல்' எனப்படுகின்ற இந்நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சமையல் :

கற்பகம் புத்தகாலயம் :