தமிழர் ஓவியம்

ஆசிரியர்: இரத்தின புகழேந்தி

Category கட்டுரைகள்
Publication இளவேனில் பதிப்பகம்
FormatPaperback
Pages 272
First EditionAug 2017
ISBN978-81-933832-0-9
Weight350 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹300      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

பண்டைக் காலத்தில் இருந்தே நடைமுறையில் இருந்து வரும் கலைகளுள் ஓவியம் ஒன்று. ஆதி மனிதர்கள் குகைகளிலும் பாறைகளிலும் தீட்டியுள்ள ஓவிய முனைப்புகள். இதனை நிரூபிக்கும். பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வகையான ஓவியப் போக்குகள் உருவாகித் தத்தமது சுயத் தன்மைகளை வரலாற்றில் பதித்துள்ளன. மாபெரும் ஓவியர்கள் உலகளாவி அளவில் மனித குலத்திற்கு மாண்புகள் சேர்த்திருக்கிறார்கள். அத்தகைய ஓவியக்கலையின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :