தமிழரின் கார்த்திகை தீப வழிபாடு

ஆசிரியர்: ம.விபீஷ்ண பாகவதர்

Category ஆன்மிகம்
FormatPaperback
Pages 129
Weight150 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஎப்போதும் சிரித்த முகம். காட்சிக்கு எளியர் பழகுவதற்கு இனியர். முனைவர் ம.விபீஷ்ண பாகவதர் இசுக்கழி காட்டேரி தந்த தமிழ் அறிஞர் - பேச்சாற்றல் மிக்கவர் - ஆய்வாளர் - கட்டுரையாளர் - சொற்பொழிவாளர் - பட்டிமன்ற பேச்சாளர் - கவிஞர் - என பன்முக வித்தகர். சமுதாய சீர்திருத்தச் சிந்தனைவாதியான இவர் முத்தமிழ் நாடக மன்றத்தில் 35க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்தவர். திருவண்ணாமலை தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் - மாவட்ட காந்தி பேரவையின் இணைச் செயலாளர் - தமிழகத் தமிழாசிரியர் கழக தேர்வுச் செயலாளர் - செயல்வீரர் - இவரின் முதல் படைப்பு இது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆன்மிகம் :

நந்தினி பதிப்பகம் :