தமிழன் தொடுத்த போர்
ஆசிரியர்:
மா.இளஞ்செழியன்
விலை ரூ.80
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D?id=1259-5137-0645-5768
{1259-5137-0645-5768 [{புத்தகம் பற்றி தளபதியின் தமிழ் விருந்து! தமிழருடைய ஒரே ஒரு தினசரி "விடுதலை" அதை வீழ்த்தினால் இந்திப் போர் வீழ்ந்து போகும் என்று ஆச்சாரியார் ஆட்சி கருதிற்று. என்ன செய்தும் அது வீழவில்லை, மேலும் மேலும் முன்னேறிற்று, உரத்த குரலில் த மி ழ் நாட்டைக் கூவி அழைத்தது போராட்டத்திற்கு. ஈ.வெ.கி. கைதானதும் ஆ. 'பொன்னம்பலனார் அதன் பதிப்பாளரானார். அறிஞர் முத்துசாமியின் பேனாமுனைக்குத் தடைவிதிக்கப் பட்டதும் தளபதி அண்ணாவின் செந்தமிழ் விருந்து தமிழருக்குக் கிடைத்தது. 'விடுதலை' மூலம் எப்படியும் விடுதலைச் சங்கு தன் நாதத்தைக் கிளப்பிக் கொண்டே இருந்தது. இந்திப்போர் முடியமட்டும் கிளப்பிக்கொண்டே இருந்தது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866