தமிழகத்து அருள்மிக்க ஆலயங்கள்
ஆசிரியர்:
அச்சுதநாதர்
விலை ரூ.40
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1400-1482-3043-8952
{1400-1482-3043-8952 [{புத்தகம் பற்றி நம் தமிழகத்தில் ஆலயம் இல்லாத ஊரே கிடையாது. நமது ஊரின் அமைப்பே ஆலயங்களைச் சுற்றி எழுந்தவைதான். மேலும் ஊருக்கு ஊர் ஆலயம் அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில்தான் 'ஆலயம் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்றனர் நம் முன்னோர்.
<br/>மேலும் இந்த ஆலயங்கள் வெறும் தொழுகைக் கூடமாக மட்டும் இருக்கும் வகையில் நம் முன்னோர் அமைக்கவில்லை. நுண்கலை, பாரம்பரியப் பண்பு, சரித்திர ஆவணங்கள், அரசியல் முறை, கல்வி, மக்கள் வாழ்க்கை முறை - இவ்வாறு மனித சமூகத்தில் இணைந்துள்ள பல்வேறு நெறிமுறைகளைப் பிரதிபலிக்கும் வகையில்தான் அமைக்கப்பட்டன.
<br/>தமிழர்களின் கலையும், கலாச்சாரமும் வளர்வதற்கு தமிழகக் கோயில்கள் வளர்ப்புப் பண்ணைகளாக விளங்கியுள்ளன.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866