தமிழகத்தில் வேதக் கல்வி வரலாறு
₹230.00 $10 (5% OFF)

தமிழகத்தில் வேதக் கல்வி வரலாறு

ஆசிரியர்: சி.இளங்கோ

Category வரலாறு
FormatPaperback
Pages 264
Weight300 grams
₹160.00 $7    You Save ₹8
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசி. இளங்கோ சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையில் முதுகலைப் படிப்பை முடித்து 'தமிழகப் பண்பாட்டு அமைப்புகள்: வரலாறும் செயல்பாடும் (1850-1950) என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றவர். மேலும் அதே துறையில் விருந்துநிலை விரிவுரையாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றியவர். மநுதர்மத்திற்கு எதிரான முற்போக்குத் தமிழ் மரபு, தொல்தமிழர் வரலாறும் பண்பாட்டு ஆய்வுகளும், இராஜராஜ சோழனின் காந்தளூர்ச் சாலைப் போர், தமிழ்ச் சமூகவியல் ஆய்வுகள், பழமொழித் தொகுப்புகள் : 1840-2000, ஆகிய தலைப்புகளில் நூல்களை எழுதியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சி.இளங்கோ :

வரலாறு :

அலைகள் வெளியீட்டகம் :